நெல்லை அருகே புதிய கல்குவாரி திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு!
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஏற்கனவே 109 கல்குவாரிகள் உள்ள நிலையில்… திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 109 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றனபுதிதாக 60 குவாரிகள்…