முட்டைக்கோஸ் இருந்தா போதும் – சூப்பரான வடை சுடலாம்! செஞ்சு பாருங்க, அசந்துருவீங்க.
வடை என்றாலே நம் தமிழர்களுக்கு ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். ஒரு கிண்ணம் சூடான தேநீர், பக்கத்தில் பொறிப்போடு வந்த கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவிய, மொறு மொறுப்பான வடை – இதை மறுக்க முடியுமா? ஆனால், வழக்கமான பருப்பு வடையை ஆரோக்கியமாக…