இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் சிறப்பு டீ – எளிய முறையில் தயாரிப்பது எப்படி?

நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும், வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இயற்கை உணவுகளை சேர்ப்பது முக்கியம். அந்த வகையில், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பாகற்காய் டீயை எளிதாக எப்படி தயாரிப்பது என்று…

Continue Readingஇரத்த சர்க்கரை அளவை குறைக்கும் சிறப்பு டீ – எளிய முறையில் தயாரிப்பது எப்படி?

சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதற்கான முக்கிய அறிகுறிகள் – கவனமாக இருங்கள்!

சிறுநீரகம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருந்து, கழிவுகளை வெளியேற்றுவது, திரவ சமநிலையை பராமரிப்பது, மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய செயல்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், அது சரியாக செயல்படாமல் போனால், உடலில் பல எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும்.…

Continue Readingசிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதற்கான முக்கிய அறிகுறிகள் – கவனமாக இருங்கள்!

பல் வலி அடிக்கடி வந்தால் உஷார்! இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

பல் வலி ஒரு சாதாரண பிரச்சனையாக தோன்றினாலும், சில நேரங்களில் அது மாரடைப்பின் முன்னோட்டமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சமீபத்திய ஆய்வுகளின்படி, பல நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக பல் வலியை அனுபவித்துள்ளதாக கூறியுள்ளனர். இதய நோய்க்கும் பல் வலிக்குமான…

Continue Readingபல் வலி அடிக்கடி வந்தால் உஷார்! இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

ஆண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சை என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு உணவுப் பொருள் ஆகும். இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் B6, காப்பர், மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பலரும் இதை பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகளில் சேர்த்துச்…

Continue Readingஆண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடையை குறைக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட சிறந்த தென்னிந்திய உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பலர் டயட்டில் இருப்பதற்காக உணவை முற்றிலும் தவிர்ப்பது தவறான முறையாகும். ஆனால்,…

Continue Readingஉடல் எடையை குறைக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட சிறந்த தென்னிந்திய உணவுகள்

கர்ப்ப கால உடற்பயிற்சியின் நன்மைகள் – மகப்பேறு மருத்துவர் நந்தினி விளக்கம்

ஒருவர் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம். பெண்களும், ஆண்களைப் போலவே உடல்நலத்திற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக, கர்ப்ப காலத்திலும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது மகப்பேறு ஆரோக்கியத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். கர்ப்ப காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும், ஆனால்…

Continue Readingகர்ப்ப கால உடற்பயிற்சியின் நன்மைகள் – மகப்பேறு மருத்துவர் நந்தினி விளக்கம்

இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த சமையல் எண்ணெய்கள்!

இன்றைய தலைமுறையில் உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு பழக்கவழக்கங்களும், அதிக எண்ணெய் உள்ள உணவுகளும் ஆகும். கொழுப்புகள் இல்லாமல் உணவு சமைப்பது இயலாது, ஆனால் சரியான…

Continue Readingஇதய ஆரோக்கியத்திற்கான சிறந்த சமையல் எண்ணெய்கள்!

அடிக்கடி தலைவலி வருகிறதா? உங்களுக்கு இந்த சிக்கல் இருக்க வாய்ப்பு உள்ளது! கவனமாக இருங்கள்…

இப்போது பெரும்பாலும் அனைவரும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனை தலைவலி தான். ஆனால், இந்த தலைவலி மிதமானதாக இருந்தால், ஓய்வு எடுத்த பிறகு சரியாகிவிடும். ஆனால், அடிக்கடி, தாங்க முடியாத அளவில் தலைவலி வந்தால், அது சாதாரணமான பிரச்சனை…

Continue Readingஅடிக்கடி தலைவலி வருகிறதா? உங்களுக்கு இந்த சிக்கல் இருக்க வாய்ப்பு உள்ளது! கவனமாக இருங்கள்…

நைட் நேரத்தில் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் கிட்னி ஆபத்துக்குள்ளாக இருக்க வாய்ப்பு அதிகம்!

சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது சில அறிகுறிகளை ஏற்படுத்தும். அந்த அறிகுறிகள் பெரும்பாலும் தினசரி வாழ்வில் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் போல தோன்றுவதால், பலர் கவனிக்காமல் புறக்கணிக்கலாம். சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள்…

Continue Readingநைட் நேரத்தில் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் கிட்னி ஆபத்துக்குள்ளாக இருக்க வாய்ப்பு அதிகம்!

ஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா கவனிக்க வேண்டியது அவசியம்!

குழந்தை பிறப்பை எதிர்நோக்கும் தம்பதிகள், ஆண்களின் விந்தணுவின் ஆரோக்கியம் மற்றும் கருமுட்டையின் தரம் குறித்தும் கவனிக்க வேண்டும். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது அதன் தரம் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கருத்தரிக்க சிக்கல் ஏற்படும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கங்கள், மன…

Continue Readingஆண்களே! உங்கள் விந்தணு ஆரோக்கியமா? இந்த அறிகுறிகள் தெரிஞ்சா கவனிக்க வேண்டியது அவசியம்!