இந்த 5 வகையான மீன்களை சாப்பிட்டால், மாரடைப்பு அபாயம் குறையும்.
இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்றால் என்ன? கொழுப்பு பொருள் என்பதால், இது நமது உடலில் ஒவ்வொரு செல்களிலும் காணப்படும்.வைட்டமின் D உருவாக்கம், உணவு செரிமானம், ஹார்மோன் உற்பத்தி…