இன்ஸ்டாகிராம் அதிரடி! புதிய கட்டுப்பாடு!
16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்ஸ்டாகிராமில் கடும் கட்டுப்பாடுகள் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பதின்ம வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனம் 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இணைய வெளியில் குழந்தைகளின் பாதுகாப்பை…