விராட் கோலி vs திலக் வர்மா – முதல் 23 T20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தது யார்?
மும்பை: விராட் கோலி சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்தை திலக் வர்மா நிரப்பக்கூடிய ஆட்டக்காரர் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திலக் வர்மா ஏற்கனவே பலமுறை தனது திறமையை…