கிண்ணக்கொரை ஊரின் ஒளிமயமான உண்மை!

தமிழ்நாட்டில் சூரியனே உதிக்காத கிராமம் நீலகிரி மாவட்டம் கிண்ணக்கொரையா? உண்மை என்ன? நீலகிரி மாவட்டம் முழுக்க முழுக்க மலைப்பாங்கான பகுதி. இங்குள்ள கிண்ணக்கொரை கிராமம் தமிழ்நாட்டின் சூரியன் உதிக்காத ஊர் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவுகிறது. மேகமூட்டமும் அடர்ந்த…

Continue Readingகிண்ணக்கொரை ஊரின் ஒளிமயமான உண்மை!

போதை வலையில் Grindr? அதிர்ச்சி தகவல்!

Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கோரிக்கை Grindr செயலி என்பது லெஸ்பியன், கே, இருபால் மற்றும் திருநங்கை (LGBTQ+) சமூகத்தினருக்கான ஒரு சமூக வலைத்தள மற்றும் டேட்டிங் செயலியாகும். இது புவியியல் இருப்பிடத்தை அடிப்படையாகக்…

Continue Readingபோதை வலையில் Grindr? அதிர்ச்சி தகவல்!

ரயில் பயணத்தில் சொந்த மண்ணின் வாசம்!

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறை.. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்! தமிழ்ப்புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், தெற்கு ரயில்வே ஆறு சிறப்பு…

Continue Readingரயில் பயணத்தில் சொந்த மண்ணின் வாசம்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம்! கொதிக்கும் தமிழகம்!

தமிழகத்தில் 2 இடங்களில் சதமடித்த வெயில் தமிழகத்தில் அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் உக்கிரம் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், இன்று வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சித் தகவலின்படி, வேலூர்…

Continue Readingதமிழகத்தில் வெயிலின் தாக்கம்! கொதிக்கும் தமிழகம்!

பாஜக தலைவர் யார்? : நாளை முடிவு!

சென்னை வரும் அமித் ஷா.. பாஜக மாநிலத் தலைவர் யார் என்ற சஸ்பென்ஸ் உடையுமா? தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர்…

Continue Readingபாஜக தலைவர் யார்? : நாளை முடிவு!

நீட் நாடகம் : பாஜக விலகல்!

இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காது- அண்ணாமலை நீட் தேர்வு வந்த பிறகு, சாதாரண குடும்ப மாணவர்கள் கூட மருத்துவக் கல்வி பெறுகின்றனர். ஆனால், திமுக தங்கள் கல்லூரி வருமானத்திற்காக நீட்டை எதிர்க்கிறது. ஆற்காடு வீராசாமி பண விவகாரத்தை ஒப்புக்கொண்ட…

Continue Readingநீட் நாடகம் : பாஜக விலகல்!

வலுக்கும் காற்றழுத்தம்! தமிழகத்தில் மழை!

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஏப்.14 வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாகத்…

Continue Readingவலுக்கும் காற்றழுத்தம்! தமிழகத்தில் மழை!

வேலைவாய்ப்பு பதிவு: உதவித்தொகை பெற வழி!

வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை! எவ்வளவு தெரியுமா? தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காகப் பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கல்வி…

Continue Readingவேலைவாய்ப்பு பதிவு: உதவித்தொகை பெற வழி!

பட்ஜெட் கூட்டம்: எம்.பி.க்கள் வருகை நிலவரம்!

பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் வருகைப்பதிவு எவ்வளவு? வெளியான தகவல் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மொத்தம் 26 நாட்கள் நடைபெற்றது. பின்னர், இந்த கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில்,…

Continue Readingபட்ஜெட் கூட்டம்: எம்.பி.க்கள் வருகை நிலவரம்!

கருப்புச் சட்டை போராட்டம்! – அதிமுகவின் அதிரடி!

கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுகவினர் கடந்த மார்ச் 14-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விரிவான விவாதங்கள் நடைபெற்றன. தற்போது, மார்ச் 24 முதல் துறைகள்…

Continue Readingகருப்புச் சட்டை போராட்டம்! – அதிமுகவின் அதிரடி!