முகமது யூனுஸ் – அலெக்ஸ் சொரös சந்திப்பு: இந்தியாவுக்கு எச்சரிக்கை?
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அமெரிக்காவின் பெரும் பணக்காரரும், காஷ்மீர் பிரிவினைவாத ஆதரவாளராகவும் கருதப்படும் அலெக்ஸ் சொரös உடன் சந்தித்து பேசியது இந்தியாவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் பொருளாதார நெருக்கடி – சர்வதேச உதவிகள் தேவை!…