You are currently viewing Cinema News | திரையுலகில் பரபரப்பு!

Cinema News | திரையுலகில் பரபரப்பு!

0
0

திரையுலகில் என்ன நடக்கிறது? டாப் 5 சினிமா நியூஸ்  – Cinema News

Cinema News

1.சுந்தர் சி போட்டுடைக்கும் திரை சூட்சுமம்: “இயக்குனர்கள் 3 வகை ,அதில் நான் எந்த வகை ?

முதல் வகை இயக்குனர்கள் தங்களுக்குப் பிடித்ததை எடுப்பவர்கள்.

இரண்டாம் வகை பார்வையாளர்களுக்குப் பிடித்ததை எடுப்பவர்கள்.

மூன்றாம் வகை ஹீரோவுக்குப் பிடித்ததை எடுப்பவர்கள்.(அதில் நான் இரண்டாவது வகை, மக்களுக்கு
பிடித்த படங்களை எடுக்கிறவன்.)

2.’தக் லைஃப்’: ரசிகர்களை ஈர்க்கும் புதிய போஸ்டர் வெளியீடு!

தக் லைஃப்’ முதல் பாடல் ‘ஜிங்குச்சா’ நாளை வெளியாகிறது. கமல் வரிகளில் கமல், சிம்பு ஆடும்
போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

3.துல்கர் சல்மானின் பிரம்மாண்ட படைப்பு – அடுத்ததாக!

துல்கர் சல்மான் புதிய படத்தில் அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் நடிக்கிறார். எஸ்.எல்.வி நிறுவனம் தயாரிக்கிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்ற பிருத்விராஜ்

சமீபத்தில் நடைபெற்ற அந்த விருது வழங்கும் விழாவில், நடிகர் பிருத்விராஜ் அவர்கள் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான கௌரவத்தைப் பெற்றார்.

5.சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருப்பதன் காரணம் என்ன? – நஸ்ரியா வெளிப்படுத்துகிறார்

சமீப காலமாக, நான் சில உடல்நலக் குறைபாடுகள் மற்றும் தனிப்பட்ட சிரமங்களைச் சந்தித்து வருகிறேன். இதன் காரணமாக, அனைவருடனும் முன்பு போல் தொடர்பில் இருப்பது எனக்கு சற்றே கடினமாக இருந்தது.சீக்கரம் அனைவரையும் முன்பை போலவே சந்திக்குறேன்.

Summary:

This article presents the top 5 cinema news from the Tamil film industry.

Director Sundar C reveals his directorial approach.

The first song ‘Jigucha’ from Kamal Haasan’s ‘Thug Life’ is set to release with a poster featuring Kamal and Simbu.

Dulquer Salmaan announces his next project with debut director Ravi, potentially starring Pooja Hegde. Prithviraj Sukumaran wins Best Actor award for ‘Aadujeevitham’.

Lastly, Nazriya Nazim explains her recent absence from social media due to health and personal reasons, promising to reconnect soon.

Leave a Reply