You are currently viewing குக் வித் கோமாளி 6 : சிரிப்பு கேரண்டி!

குக் வித் கோமாளி 6 : சிரிப்பு கேரண்டி!

0
0
குக் வித் கோமாளி” சீசன் 6 பிரமாண்டமான மறுவருகைக்கு தயாராகிறது;

குக் வித் கோமாளி” சீசன் 6 ரெடி! டிவி ஃபேன்ஸ் கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க! காமெடி, சமையல்ன்னு ஒரே களேபரமா இருக்கப்போகுது! புரோமோ ஷூட் முடிஞ்சு லைன்ல இருக்காம்.

இந்த தடவ கோமாளிங்க வேற லெவல்ல கலாட்டா பண்ணுவாங்கன்னு சொல்றாங்க! பிக் பாஸ் சவுந்தர்யா, நம்ம புகழு, சரத், ராமர்ன்னு புது டீமே இறங்குது! சிரிப்பு வெடிக்குது பாருங்க கிச்சன்ல!

ரக்ஷன் தான் வழக்கம் போல தொகுத்து வழங்கப் போறாரு. தாமுவும், மாதம்பட்டியும் தான் ஜட்ஜ்ங்க! போன சீசன்ல பிரியங்கா தட்டிட்டுப் போய்ட்டாங்க.

இப்போ செஃப் லிஸ்ட்ட ரெடி பண்ணிட்டு இருக்காங்கலாம். ஆனா புதுசா யார் யாரெல்லாம் வரப்போறாங்கன்னு ஃபேன்ஸ் பயங்கர ஆர்வத்துல இருக்காங்க! சீக்கிரம் டேட் சொல்லுவாங்கன்னு வெயிட் பண்ணுவோம்! இந்த சீசன் வேற மாதிரி இருக்கும்னு அடிச்சு சொல்லலாம்!

Summary:

“Cook with Comali” is gearing up for its highly anticipated Season 6. The promo shoot is complete, promising a mix of comedy and cooking entertainment.

This season features a new lineup of “Comalis” (comedic assistants), including Bigg Boss Soundarya, Pugazh, Sarath, and Ramar, expected to bring hilarious chaos to the kitchen.

Rakshan returns as the host, with chefs Damu and Madhampatty judging the contestants.

While the chef list is being finalized, fans are eagerly awaiting the announcement of the new celebrity contestants. Season 6 is expected to deliver a unique and entertaining experience.

Leave a Reply