You are currently viewing “ChatGPT vs DeepSeek” நிலை என்ன?

“ChatGPT vs DeepSeek” நிலை என்ன?

0
0

deepseek-ஐ விட chatgpt யை விரும்பும் பயனர்கள்: ஏன் தெரியுமா? (ChatGPT vs DeepSeek)

deepseek ஆரம்பத்துல கம்மியான செலவுலயும் நல்ல வரவேற்பையும் பெற்றாலும், chatgpt கூட நீண்ட காலத்துக்கு போட்டி போடணும்னா ரொம்ப கஷ்டப்படணும்.

டீப்ஸீக்கு எதிர்காலம் நல்லா இருக்கலாம். ஆனா புதுசா நிறைய விஷயங்களை செஞ்சு, யூஸர்ஸ தக்க வைக்கிறது ரொம்ப முக்கியம். இல்லன்னா கஷ்டம்தான்!

மீடியாலாம் தூக்கி வச்சு கொண்டாடிட்டாங்க. ஆரம்பத்துல நிபுணர்களும் நல்லாத்தான் சொன்னாங்க. யூஸர்ஸ் டேட்டாவும் நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சுது.

முதல் ரெண்டு மூணு வாரத்துக்கு deepseek வேற லெவல்ல போய்ட்டிருந்துச்சு. எல்லாரும் நல்லா யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.

பாப்பிள் ஏஐ ரிப்போர்ட் படி, “deepseek ” ஆரம்பத்துல பயங்கர ஹைப் ஏத்துனாலும், போகப் போக கூட்டம் குறைஞ்சிருச்சாம். மூணாவது வாரத்துக்கு அப்புறம் டிராஃபிக் சுத்தமா இல்லையாம். வெளிய வந்த புதுசுல இருந்த சூடு போகப் போக ஆறிப்போச்சு.

இடையில கொஞ்சம் கூட்டம் வந்தாலும், chatgpt அளவுக்கு இது தாக்குப்பிடிக்கலையாம். அந்த அளவுக்கு இது ஸ்டெடியா இல்லன்னு சொல்றாங்க.

ChatGPT Ghibli Style Posts : Check Here

தனது நிலையை தக்கவைக்கும் சாட்ஜிபிடி :

Chatgpt  இன்னும் டாப்லதான் இருக்கு! யூஸர்ஸ் எவ்வளவு நேரம் யூஸ் பண்றாங்கன்னு பார்த்தா டீப்ஸீய விட ரொம்ப அதிகம். டீப்ஸீ பீக்ல இருந்தப்பகூட யூஸர்ஸ் கொஞ்ச நேரம்தான் இருந்தாங்க, ஆனா சாட்ஜிபிடியில நிறைய நேரம் செலவழிச்சிருக்காங்க. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, சாட்ஜிபிடி யூஸர்ஸ நல்லா தக்க வச்சுக்குது!

Summary:Despite an initial buzz and lower cost, Deepseek is struggling to compete with ChatGPT long-term. User engagement and traffic for Deepseek have significantly declined after an initial peak, while ChatGPT continues to maintain a strong user base with higher engagement times, indicating better user retention.

Leave a Reply