வார தொடக்கத்தில் அதிர்ச்சி உயர்வு! மீண்டும் பாய்ந்த தங்க விலை – இன்றைய நிலவரம்

0232.jpg

நவம்பர் 10ம் தேதியிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மீண்டும் அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத உயரத்தை தொட்ட தங்கம், தீபாவளிக்குப் பிறகு சற்று குறைந்திருந்தது. ஆனால், வாரத்தின் தொடக்கத்திலேயே மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி,
22 காரட் தங்கம் – கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410, ஒரு சவரன் ரூ.91,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் – கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,515, ஒரு சவரன் ரூ.76,120 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.167, ஒரு கிலோ ரூ.1,67,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக விலை உயர்வதால் நகை வியாபாரிகளும், நுகர்வோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Summary :
Gold price jumps again on Nov 10 — 22K gold at ₹11,410 per gram, ₹91,280 per sovereign; silver rises to ₹167 per gram.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *