இட்லி Day- Google Doodle-ல் தென்னிந்தியவை கொண்டாடுகிறது.!

Untitled-design-35.png

இன்று Google Doodle-ல் ஒரு ருசிகரமான அப்டேட் வந்திருக்கு – அது இட்லி. தமிழ் மற்றும் தென்னிந்திய கலாச்சாரத்தின் இந்த சிறந்த உணவு, இன்று digital உலகில் celebration ஆகுது.

காலை உணவாகவும்,Dinner-ராகவும் பரிமாறப்படும் இட்லி, சுவையும் ஆரோக்கியத்தும் கொண்டது. இந்த Doodle-ஐ பார்த்தாலே, சின்ன சிரிப்பும் மனசுக்குள் மகிழ்ச்சியும் automatically வரும்.

சுற்றியுள்ள மாநிலங்களில் சிறப்பு வகைகள்:

குடும்பம், நண்பர்கள், விழாக்களில் இட்லி முக்கிய உணவாக உள்ளது

இட்லியின் வெண்ணிறமும், சுவை, ஆரோக்கிய தன்மை – எல்லாமே Doodle-ல் அழகாக காட்டப்பட்டிருக்கு.

Google Doodle – கலாச்சாரம் உலகெங்கும்:

இந்த Doodle-ன் நோக்கம் – ஒரு regional delicacy-ஐ உலகமெங்கும் அறிமுகம் செய்கிறது.

சில Doodle-க்கள் click செய்தால் recipe, fun fact-களும் Show ஆகும்.

Cultural Pride- தென்னிந்திய உணவு பாரம்பரியத்தை உலகம் அறிய உதவும்

Social media – #IdliDay, #GoogleDoodle hashtags-ல் அனைவரும் share செய்கிறார்கள்

இது ஒரு சின்ன digital celebration-ஆக இருந்தாலும், வீட்டிலேயே cooking செய்து, Family Gatherings-க்கு Inspiration கொடுக்கும் விதமாக அறிமுகப்படுத்தியது.

வீட்டில் செய்யும் இட்லி ரகங்கள்:

Doodle-ஐ பார்த்த பிறகு, வீட்டில் கூட இட்லி செய்ய முயற்சி செய்யும் மக்கள் அதிகம்.

Quick tips:

அரிசி + உளுந்து பருப்பு ratio 3:1 விட்டு ஊற வைக்கவும்

8 மணி நேரம் Fermentation (புளிக்க / நொதித்தல்) செய்யவும்

Steam பண்ணி Coconut chutney மற்றும் Sambar-உடன் பரிமாறவும்

இட்லி வகைகள்:

ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, மினி இட்லி, சேமியா இட்லி, கவுனி அரிசி இட்லி, மற்றும் குஷ்பு இட்லி ஆகிய google-ல ரெஸிபி list காமிக்கும்.  இந்த மாதிரி, Google Doodle digital inspiration → real-life cooking activity ஆக மாறுகிறது.

இன்றைய Doodle சின்ன digital celebration தான், ஆனா அது உணவுப் பாரம்பரியம், மகிழ்ச்சி, மற்றும் குடும்ப bonding ஒன்றாக இணைக்கிறது.

Google-ன் இந்த initiative-ல், digital platform மூலம் local food-ஐ உலகம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்குது.
இட்லி Doodle பார்த்து, வீட்டில் இட்லி செய்து, நண்பர்கள், குடும்பத்துடன் ஒரு இனிமையான நாள் கொண்டாடலாம் என பரிந்துரைக்கிறது கூகிள்.

Summary: 

Today, Google Doodle celebrates the iconic South Indian dish, Idli, bringing its charm to a global audience. The Doodle highlights Idli’s cultural significance, delicious taste, and healthy qualities. Many users are inspired to try making Idli at home, turning digital celebration into real-life culinary fun.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *