இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், பல மொழிகள் பேசுபவர்கள் நிறைந்த மதம்.

ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம். இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.இறைவனை இப்படித்தான் வணங்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. மனமே கோவில் என்று இறைவனின் நாமத்தை மற்றுமே உச்சரிக்கலாம்.
ஓம் என்னும் பிரணவ மந்திரம்
காேடி மடங்கு பலன் தரும் சந்திர நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திர ஜபத்திற்கு காேடி மடங்கு பலன் அதிகம். இந்த நேரத்தை, பெரிய பெரிய சித்ர்களும், ரிஷிகளும் – தவறாமல் பயன்படுத்துவர். அவர்களை பின்பற்றி, நாமும் இறையருளை வேண்டுவாேம்.. நமது நியாமான காேரிக்கைகளை அந்த பரபாெருள் கண்டிப்பாக நிறைவேறறும்…!
இந்த பூமி, ஒரு குறிப்பிட்ட அச்சில், வேகமாக சுற்றுகிறது…அந்த சுற்றும் விசையில், வேகத்தில் வேளிவரும் சப்தமே – பிரணவ மந்திரமாகிய
“‘ஓம் ” உலகில் உள்ள அத்துணை மதங்களிலும் ஒலிக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் இந்த பிரணவ மந்திர்வை ஒட்டியே இருக்கும்.
நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்குபாேது, அபரிமிதமான பலன்கள் நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது. ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது பாேல, அந்த இசையை நம் காத்து கேட்பதுபாேல
மனம் ஒன்றுவது பாேல – மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன் உங்களை கவ்னிக்க ஆரம்பிகிறார். கிரகண நேரத்தை தவறாமல் பயன்படுத்தி –
” ஓம் ” மந்திர ஜெபம் செய்யுங்கள். தன வாழ் நாள் முழுவதும் , ஒரு மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி செய்த பெரியவர் திரு : மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் , கண்டறிந்த மந்திரம் இது…இதை முறைப்படி ஜெபித்து வர, உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை , செல்ல வேண்டிய பாதை தெளிவாக தெரிய வரும். கூடிய விரைவில் உங்களுக்கே நீங்கள் தியானம் பண்ண வேண்டிய மந்திரமும் , தகுந்த குரு ஒருவர் மூலம் கிட்டும்.
இறைவனடம் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள்
என்பதில் தெளிவாக இருங்கள்.
உங்கள் பிறவியின் நாேக்கம் என்ன , அதை எப்படி ஈடேற்றுவது என்கிற அத்தனை விஷயங்களும், இந்த மந்திர ஜெபங்களினல் உங்களுக்கு கிட்டும். மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும், என்றும் உங்களுக்கு கிடைக்க பரம்பாெருள் துணை புரியட்டும்!!
Summary :
An insight into Hinduism’s inclusive philosophy and the spiritual power of the Om mantra, highlighting meditation, inner peace, and self-realization.
An insight into Hinduism’s inclusive philosophy and the spiritual power of the Om mantra, highlighting meditation, inner peace, and self-realization.








