You are currently viewing காளான் சுத்தம் செய்ய எளிய வழிகள்!

காளான் சுத்தம் செய்ய எளிய வழிகள்!

0
0

நீங்கள் காளான்களைச் சரியான முறையில் சுத்தம் செய்கிறீர்களா?

எனக்கு காளான் ரொம்ப பிடிக்கும். ஆனா அதை வீட்ல சமைக்கிற ஐடியாவை, சுத்தம் பண்ணுற வேலைய நினைச்சு கைவிட்டுடுவேன். காளான் சுவையானது, விதவிதமா சமைக்கலாம், சத்து நிறைஞ்சதுன்னு மறுக்க முடியாது.

அதனால டெய்லி சாப்பாட்டுல சேர்த்துக்கறது நல்லது. ஆனா நிறைய பேரு வீட்ல காளான் சமைக்காததுக்கு காரணம், அதுல இருக்குற அழுக்குதான். சமைக்கறதுக்கு முன்னாடி அதை நல்லா கழுவி சுத்தம் பண்ணனும்.

சுத்தமான காளான்கள்: ஆரோக்கியம், சுவை, தரம் காக்க! ஈரமான மண்ணில் வளரும் காளான்களில் அழுக்கு, கிருமி இருக்கலாம். சரியான சுத்தம் அவசியம். தவறான சுத்தம் சுவையை கெடுக்கும்.

எளிய வழிகள் உள்ளன :

1.புதிய காளான்களைத் தேர்ந்தெடுக்கவும்
2.காளான்களை தண்ணீரில் ஊறவைப்பதைத் தவிர்க்கவும்
3.ஈரமான துணியைப் பயன்படுத்துங்கள்.
4.தண்டுகளை வெட்டுங்கள்
5.காளான்களை முழுமையாக உலர வைக்கவும்.

Summary:

Many people avoid cooking mushrooms at home due to concerns about cleaning them. However, proper cleaning is essential to remove dirt and potential germs without compromising their taste or nutritional value. This guide provides simple steps for cleaning mushrooms effectively, including selecting fresh ones, avoiding soaking, using a damp cloth, cutting stems, and ensuring they are fully dry before cooking.

Leave a Reply