இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் – எந்த மாநிலம் முன்னிலை?

384.jpg

இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. இந்தியாவின் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு சில மாநிலங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.2% உயர்ந்து 47.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இதன் அடிப்படையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு தரும் மாநிலங்களை பார்க்கலாம்.

முதலில் – மகாராஷ்டிரா

  • தேசிய ஜிடிபியில் 13.30% பங்களிப்பு

  • ஜிஎஸ்டிபி: 42.67 லட்சம் கோடி ரூபாய்

  • தனிநபர் சராசரி வருமானம்: 2.89 லட்சம் ரூபாய்

இரண்டாம் – தமிழ்நாடு

  • தேசிய ஜிடிபியில் 8.90% பங்களிப்பு

  • ஜிஎஸ்டிபி: 31.55 லட்சம் கோடி ரூபாய்

  • 2023-24 ஆம் ஆண்டு நிலவரப்படி தனிநபர் வருமானம்: 3.5 லட்சம் ரூபாய்

மூன்றாம் – கர்நாடகா

  • தேசிய ஜிடிபியில் 8.20% பங்களிப்பு

  • ஜிஎஸ்டிபி: 28.09 லட்சம் கோடி ரூபாய்

  • தனிநபர் சராசரி வருமானம்: 3.31 லட்சம் ரூபாய்

இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த மூன்று மாநிலங்களின் முன்னணி பங்களிப்பை தெளிவாக காட்டுகின்றன.

Summary :
Maharashtra, Tamil Nadu, and Karnataka are India’s top GDP contributors. Maharashtra leads with 13.3% share, followed by TN 8.9% and Karnataka 8.2%.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *