Jio best prepaid plan : ஜியோ பயனர்கள் இதை கவனிச்சீங்களா? ரூ.1க்கு 1.5ஜிபி டேட்டா; அதுவும் 4 நாட்களுக்கு
நிங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளராக இருந்து, சுமார் 20 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் ₹200-க்குள் ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்களா? எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா?
அப்படியானால்,இங்கே, ₹200-க்கும் குறைவான விலையில் உள்ள இரண்டு ஜியோ திட்டங்களைப் பற்றி பார்க்கலாம். இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே ஒரு ரூபாய் மட்டுமே விலை வித்தியாசம் இருந்தாலும், அவை வழங்கும் பலன்கள் முற்றிலும் வேறுபட்டவை.
ஜியோவின் ரூ.199 திட்டம் :
ஜியோவின் ரூ.199 திட்டம், போதுமான டேட்டா, நீண்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை ஒரே சலுகையில் விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. 5G வசதி உள்ள பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு இது கூடுதல் நன்மையாகும்.
ஜியோவின் ₹198 திட்டம் :
ஜியோவின் ₹198 திட்டம், அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுவதால், பயனர்கள் மொத்தம் 28 ஜிபி டேட்டாவை 14 நாட்களுக்குப் பெறலாம்.
கூடுதலாக, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆகிய சேவைகளின் இலவச சந்தாவும் இதில் கிடைக்கிறது.
ரூ.200-க்குள் ஜியோவின் ரூ.199 திட்டம் சிறந்தது. ரூ.198 திட்டத்தை விட 1 ரூபாய் அதிகம் கொடுத்து 4 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியைப் பெறலாம்.
டேட்டா அளவில் சிறிய வித்தியாசம் இருந்தாலும், கூடுதல் வேலிடிட்டி முக்கியம் என்றால் இது சிறந்த தேர்வு.
Summary:
This article compares two Jio best prepaid plan priced under ₹200 for users seeking around 20 days of validity. The ₹199 plan offers sufficient data, 20 days validity, unlimited calls, and SMS, with 5G benefits in enabled areas.
The ₹198 plan caters to high data users, providing 2GB daily data for 14 days, unlimited calls, 100 SMS daily, and free subscriptions to JioTV and JioCloud, along with unlimited 5G data in 5G zones.
The article concludes that the ₹199 plan is better overall for those prioritizing longer validity, despite a slight difference in data compared to the ₹198 plan.