மதுரை மக்களே கவனம்! நாளை (15.11.2025) மின்தடை – முழு பகுதிகள் பட்டியல் வெளியீடு

232.jpg

மதுரை புறநகர் பகுதிகளில் நாளை (15.11.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

• வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டம்

வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லப கணபதி நகர், மகாராணி நகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், மோகன் பிளாட் ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா.

• ஒத்தக்கடை – விவசாய கல்லூரி பகுதி

ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி, அமோப்பட்டி, காளிகாப்பான் ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகா கார்டன், சுந்தரராஜன்பட்டி.

• திருமங்கலம் – அசோக் நகர் சுற்று

திருமங்கலம், ஜவஹர் நகர், சீயோன் நகர், என்.ஜி.ஓ.நகர், பி.சி.எம்.நகர், அசோக் நகர், மம்சா நகர், சோனைமீனா நகர், சந்தைப் பேட்டை, செங்குளம், பகத்சிங் நகர், கற்பக நகர், கலைநகர், கரிசப்பட்டி, பாண்டியன் நகர், பொற்காலம் நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், எட்டுநாழி, உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, செங்கப்படை, சிவரக்கோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, மைக்குடி, உரப்பனூர், கரடிக்கல்.

மின்தடை நேரத்தில் குடியிருப்போர் கவனிக்க வேண்டியவை

  • பேட்டரி சக்தியில் இயங்கும் ரேடியோ அல்லது முழுமையாக சார்ஜான மொபைல் வைத்திருங்கள்.

  • மொபைல் Power Saving Mode-இல் வைத்து பேட்டரியை சேமிக்கவும்.

  • அவசரத் தொடர்பு எண்களை அருகில் வைத்திருங்கள்.

  • தண்ணீர், சிற்றுண்டி, முதலுதவி பெட்டி போன்ற அவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

  • திடீர் மின்வெட்டு அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் லிப்ட் பயன்படுத்த வேண்டாம்.

இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சமாளிக்கலாம்.

Summary :

TNEB announced a power shutdown in Madurai on Nov 15 from 9 AM to 2 PM for maintenance. Several suburban areas will be affected; full list issued.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *