தமிழ்நாடு கல்வித் துறையில் ஒரு பெரிய மாற்றம் வரப்போகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த பேராசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB ) செயல்முறை விரைவில் தொடங்கப் போவதாக தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
இது, பல ஆண்டுகளாக காலியாக உள்ள கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மாணவர்கள், ஆசிரியர் வேட்பாளர்கள், மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் அனைவரும் இதை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.
கல்வி துறையில் ஓர் புதிய நம்பிக்கை:
கடந்த சில ஆண்டுகளில், பல அரசு கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இதனால் Students-க்கு Quality guidance இன்றி பாடங்களை கற்றுக் கொண்டனர். பல இடங்களில் Guest facultyகளின் உதவியுடன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இப்போது, TRB (Teachers Recruitment Board) மூலம் 2,200 பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன.
இது கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான Candidates-க்கு நம்பிக்கையை அளிக்கிறது.
அமைச்சர் கோவி. செழியன்கூறியது:
மாணவர்களுக்கு குவாலிட்டி Education குடுப்பதே அரசின் முக்கிய குறிக்கோள். அதற்காகவே TRB தேர்வு நடைமுறை விரைவாக நடைபெறும். ஒரு மாதத்திற்குள் நியமனங்கள் நிறைவேற்றப்படும், என்றார்.
TRB தேர்வில் புதிய மாற்றங்கள்:
இப்போது TRB தேர்வுகள் முழுமையாக Digitally நடத்தப்படவுள்ளன. பயனுள்ள சில மாற்றங்கள் சில , Online application முறை, Transparency in document verification, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடும் திட்டம் (A plan to publish exam results quickly). இந்த மாற்றங்களால் தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியாகும்.
முன்னதாக மாதக்கணக்கில் முடிவுகள் வர தாமதமாகும் . ஆனால் இப்போது, தேர்வுக்குப் பின் சில வாரங்களுக்குள் முடிவுகள் வரும், என்று TRB அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது, வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பல இளம் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியான செய்தியாகும்.
மாணவர்களுக்கான நன்மைகள்:
பேராசிரியர் பணியிடங்கள் நிரம்பியவுடன், மாணவர்களுக்கு கிடைக்கும் பல நன்மைகள் உள்ளன:
-
ஒவ்வொரு பாடத்திற்கும் நிரந்தர ஆசிரியர்கள் கிடைக்கும்.
-
வகுப்புகள் முறையாகவும் நேரத்திற்கு ஏற்றவாறும் நடைபெறும்.
-
Courses -களின் தரம் உயரும்.
-
வழிகாட்டல் மற்றும் career counselling மேலும் வலுவாகும்.
-
கல்வி துறையின் முன்னேற்றம்
தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் தொடர்ந்து பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்கள்,
- Virtual classrooms,
- Digital learning tools,மற்றும்
- Training for teachers.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இணைந்தால், கல்வி தரம் மேலும் உயரும். அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் போட்டித்தேர்வுகளிலும், உயர் கல்வி வாய்ப்புகளிலும் சிறந்த நிலையை அடைவார்கள்.
தமிழ்நாடு கல்வித் துறையில் முன்னோடி மாநிலம். அதற்கான அடித்தளம் ஆசிரியர்களே. அவர்களின் ஆட்சேர்ப்பு, பயிற்சி, மற்றும் முன்னேற்றம் அரசின் முதல் முன் உரிமையாகும்.
Candidates-யின் எதிர்பார்ப்பு:
TRB தேர்வுக்காக ஏராளமான வேட்பாளர்கள் நீண்ட நாட்களாக தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு வெளிவந்ததும் Coaching centre-களில் மற்றும் ஆன்லைன் classes-ல் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பு + தரமான கல்வி:
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இருவித நன்மைகளைக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு- பல இளம் ஆசிரியர்களுக்கு ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்கும்.
கல்வித் தரம்- மாணவர்கள் தரமான பேராசிரியர்களிடம் கற்றுக்கொள்வர்.
இது மாநிலத்தின் கல்வித் துறையில் ஒரு நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
TRB மூலம் 2,200 பேராசிரியர் நியமனம் என்பது ஒரு சாதாரண ஆட்சேர்ப்பு மட்டும் இல்லை.
இது தமிழ்நாடு கல்வித் துறையின் புதிய தொடக்கம். கல்வித் தரம், ஆசிரியர் நியமனம், மற்றும் மாணவர் முன்னேற்றம் – இந்த மூன்றும் இணைந்தால், மாநிலத்தின் கல்வி அமைப்பு மேலும் வலுவாகும்.
Summary:
Tamil Nadu’s Education Minister announced that TRB will recruit 2,200 professors within a month. This move aims to improve teaching quality and fill long-vacant positions in government colleges. The announcement has brought hope to thousands of aspiring teachers across the state.