உங்க முகத்துல இந்த அறிகுறிகள் இருக்கா? மன அழுத்தமா இருக்கலாம்! – Stress Effects
Stress Effects – மன அழுத்தத்தால் முகத்தில் இந்த விளைவுகள் வரும் ஜாக்கிரதை!
உங்கள் முகத்தில் வரும் மன அழுத்தத்தின் விளைவுகள்:
பொதுவாக, எந்தவொரு நோயின் பாதிப்பினாலோ அல்லது தாங்க முடியாத வலியின் காரணமாகவோ அதன் தாக்கம் முதலில் முகத்தில்தான் பிரதிபலிக்கும். அதேபோல, நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்கள் முகத்தில் சில அறிகுறிகள் தோன்றும்.
முகம் பொலிவுடன் திகழும்போதே பார்ப்பதற்கு மட்டுமின்றி, புன்னகைப்பதற்கும் பேரழகுடன் காட்சியளிக்கும்.
உங்கள் உள்ளத்தில் கவலை குடி கொண்டிருக்கும் வேளையில், முகத்தில் இயல்பான சிரிப்பு எட்டிப்பார்க்காது.
மன அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலோனோர் எதிர்கொள்ளும் ஒரு சர்வ சாதாரனமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழலில், மன இறுக்கம் காரணமாக முகத்தில் வெளிப்படும் சில குறிப்பிட்ட அறிகுறிகளை இங்கே காணலாம்.
மன அழுத்தத்தின் முகத் தோற்றம்: ஒரு கண்ணோட்டம்
உடல் நலக் குறைவுகள் அல்லது தீவிரமான வலி ஏற்படும்போது, அதன் முதல் அறிகுறிகள் பெரும்பாலும் முகத்தில்தான் தென்படும்.
அதேபோல, மன அழுத்தம் நம்மை ஆட்கொள்ளும்போதும், அது நமது முகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. உள்ளார்ந்த கவலை மற்றும் மன இறுக்கம் காரணமாக, முகத்தின் இயல்பான பொலிவு குறைந்து, புன்னகை கூட மங்கிப் போகலாம்.
இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்ட நிலையில், மன இறுக்கம் காரணமாக முகத்தில் உருவாகும் சில குறிப்பிட்ட அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தம் காரணமாக முகத்தில் தோன்றும் அறிகுறிகள்:
1.முகப்பருக்கள்
2.ஹைப்பர் பிக்மென்டேஷன்
3.மந்தம்
மன அழுத்ததை குறைத்து முகத்தை பொலிவாக மாற்றுவது எப்படி? Stress Relief
1. தியானம் செய்யுங்கள்
2.இயற்கை மத்தியில் சிறிது நேரம் செலவிடுங்கள்.
3.மிக எளிதான உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். அதுபோல நடைபயிற்சியும் செய்யுங்கள்.
4.ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.
5.தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
6.தினமும் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
Summary:
The article explains that stress can manifest visibly on the face, similar to how illness or pain reflects there.
It highlights three key signs of stress on the face: acne breakouts, hyperpigmentation, and dullness.
The article also provides simple tips to reduce stress and restore radiance to the face, including meditation, spending time in nature, light exercise like walking, eating healthy food, ensuring 7-8 hours of sleep daily, and drinking enough water.