பூஜா ஹெக்டேவின் அடுத்த பெரிய பிளான் – வெப் தொடரில் அதிரடி!
தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது வெப் தொடருக்கு கமிட் ஆகியுள்ளார். முகமூடி, பீஸ்ட் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கும் அவர், தற்போது சூர்யாவுடன் ரெட்ரோ, விஜய்யுடன் ஜனநாயகன் படங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது…