“அரைவேக்காட்டுத்தனமாக எதிர்ப்பு காட்டுவது ஜனநாயக மாண்புக்கு எதிரானது” – வேல்முருகன் வீச்சான விமர்சனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்களின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். வேல்முருகனின் குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த போது, வேல்முருகன் கூறியதாவது: “கடலூர் மாவட்டத்திலுள்ள என் தொகுதியில் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி கவன ஈர்ப்பு தீர்மானத்தை அளித்துள்ளேன்.…

Continue Reading“அரைவேக்காட்டுத்தனமாக எதிர்ப்பு காட்டுவது ஜனநாயக மாண்புக்கு எதிரானது” – வேல்முருகன் வீச்சான விமர்சனம்