“35 ஆண்டுகளாக போராடி வந்தோம்… விஜய் போல சொகுசாக வாழவில்லை!” – திருமாவளவன் கருத்து பரபரப்பு
விசிக தலைவர் திருமாவளவன், தமிழ் வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் அரசியல் அறிமுகத்தைக் குறித்தும், சினிமா பின்னணியிலிருந்து அரசியலுக்கு வரும் நடைமுறையைப்பற்றியும் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். "விஜய் போல சொகுசாக வாழவில்லை… 35 ஆண்டுகள் தூங்கியதே இல்லை!" திருமாவளவன் –…