உடல் எடையை குறைக்க உதவும் குறைந்த கலோரி கொண்ட சிறந்த தென்னிந்திய உணவுகள்
இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது பெரும்பாலானவர்களின் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பலர் டயட்டில் இருப்பதற்காக உணவை முற்றிலும் தவிர்ப்பது தவறான முறையாகும். ஆனால்,…