IND vs BAN: தொடக்கத்திலேயே தோல்வியை உறுதிப்படுத்திக் கொண்டோம் – வங்கதேச கேப்டன் நஜ்முல் விரக்தி
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அவர்களுக்கு கடினமாகிவிட்டது.வங்கதேசம் 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜாகெர் அலி மற்றும் தவ்ஹீத் ஹிருதோய் பார்ட்னர்ஷிப் கட்டி அணியை…