உடல் பருமன் – இந்திய பொருளாதாரத்துக்கு வரும் அபாயம்!
இந்தியாவில் உடல் பருமன் அதிகரித்துவரும் நிலையில், இது பொருளாதாரத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகுமா? உடல் பருமன் தனிப்பட்ட உடல்நிலையையும் நாடின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும். 2019-ஆம் ஆண்டு மட்டும், இதன் காரணமாக இந்திய பொருளாதாரம்…