தனுஷ் கூறியதெல்லாம் தவறான தகவல்! – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தின் கதையை வெளிப்படுத்தினார்
சென்னை: 'அமரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது அடுத்த படத்திற்காக தனுஷுடன் இணைந்துள்ளார். தனுஷின் 55வது படமாக உருவாகும் இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் சமீபத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். தனுஷின் சமீபத்திய திரைப்படங்கள் தனுஷ், தனது…