இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் சிறப்பு டீ – எளிய முறையில் தயாரிப்பது எப்படி?
நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும், வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இயற்கை உணவுகளை சேர்ப்பது முக்கியம். அந்த வகையில், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பாகற்காய் டீயை எளிதாக எப்படி தயாரிப்பது என்று…