அமெரிக்காவில் பிரமாண்டமாக நடந்த “இராசேந்திரச் சோழன்” நாடகம் – மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அசத்தல் நிகழ்ச்சி!
மினசோட்டா: அமெரிக்காவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம், பிப்ரவரி 1ம் தேதி சங்கமம் பொங்கல் விழா கொண்டாடிய நிலையில், "மாவீரன் இராசேந்திரச் சோழன்" என்ற வரலாற்று நாடகத்தை சிறப்பு நிகழ்ச்சியாக அரங்கேற்றியது. தமிழ் வரலாற்றின் முக்கியமான பகுதியை மேடையேற்றி, பார்வையாளர்களின் கவனத்தை…