ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு – மீண்டும் காங்கிரஸ் போட்டி!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த ஆண்டின் இறுதியில் காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாகியுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும்,…