வாழை இலையில் உணவு உண்ணிய பிறகு அதை உள்பக்கமாக மடிப்பதற்கான காரணம்!
வாழை இலையில் உணவு பரிமாறும் பழக்கம் தமிழ் சமூகத்தின் தொன்றுதொட்ட பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இன்று கூட திருமணங்கள், விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் உணவு வாழை இலையில் பரிமாறப்படும். வாழை இலையில் உணவு பரிமாறும் முக்கியத்துவம் வாழை இலையில்…