சீமான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்: 53 வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிக்கை
சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தமிழகத்தில் 53 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.…