பிட்காயின் மார்க்கெட் சரிவு – ராபர்ட் கியோசாகியின் எச்சரிக்கை உண்மையா?
சென்னை: உலகளவில் பொருளாதார மாற்றங்களை முன்னறிவித்து வந்த "Rich Dad Poor Dad" புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் பிட்காயின், தங்கம், வெள்ளி உள்ளிட்ட முதலீடுகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார். அதுபோலவே, நேற்று ஒரே நாளில் பிட்காயின்…