டெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிஷாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!
நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு, பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ஒடிஷாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நிலநடுக்கம் – மக்கள் வீதிக்கு வெளியேறினர் இன்று அதிகாலை 5.35 மணியளவில்…