கடலூரில் லஞ்ச ஒழிப்பு அதிரடி – நேரடி கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற மேஸ்திரி கைது!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற மேஸ்திரியை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் – விவசாயிக்கு நேர்ந்த அதிர்ச்சி!…

Continue Readingகடலூரில் லஞ்ச ஒழிப்பு அதிரடி – நேரடி கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற மேஸ்திரி கைது!