மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் குஷி! தென்காசி, விழுப்புரம், குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை
தமிழகத்தின் தென்காசி, விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது. விழுப்புரம் - மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…