மீனாட்சி சவுத்ரியின் புதிய புகைப்படங்கள் – ரசிகர்களை மயக்கிய கவர்ச்சி!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கும் மீனாட்சி சவுத்ரி, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்களை உருக வைத்துள்ளார். புடவையில் அல்டிமேட் அழகாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீனாட்சி சவுத்ரி –…