திண்டுக்கல் சிறுமலையில் காட்டுத்தீ – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் உள்ள சிவன் கோவில் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத்தீ பரபரப்பை ஏற்படுத்தியது. தீ வேகமாக பரவியதால் ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் எரிந்தன. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

Continue Readingதிண்டுக்கல் சிறுமலையில் காட்டுத்தீ – பக்தர்கள் அதிர்ச்சி