அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி – முக்கிய வீரர் விளையாடுவாரா?

அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக அரையிறுதிப் போட்டியில் ஆடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலியா லாகூரில் நடந்த ஆப்கானிஸ்தான் - அவுஸ்திரேலியா போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டது.ஆப்கானிஸ்தான் 274 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.…

Continue Readingஅரையிறுதிக்கு முன்னேறிய அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி – முக்கிய வீரர் விளையாடுவாரா?