IND vs BAN: வங்கதேசத்தை காப்பாற்றிய தவ்ஹீத் ஹிருதோய் – எழுந்து கைதட்டிய சக வீரர்கள்
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், வங்கதேச வீரர் தவ்ஹீத் ஹிருதோய் அபார சதம் அடித்து அணியை பெரும் தோல்வியில் இருந்து மீட்டார். இது அவரது முதல் ஒருநாள் போட்டி (ODI) சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கதேச…