மே மாத குரு பெயர்ச்சி – அதிக பணவரவை பெறப்போகும் 5 ராசிகள்!
மே மாதத்தில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் அதிக பணவரவை அனுபவிக்க இருக்கிறார்கள். குருபகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை இடம் மாற்றி, கல்வி, தொழில், திருமணம், செல்வம், குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.…