கொடுமுடி கோகிலம்: திரை உலகின் சிறப்பு ஆளுமை கே.பி. சுந்தராம்பாள்
தமிழ்த் திரையுலகம் பல திறமையான ஆளுமைகளை கொண்டுள்ளது. ஆனால், அவற்றில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய பெண் ஆளுமை கே.பி. சுந்தராம்பாள். திருவிளையாடல் படத்தில் அவ்வையாராக அமர்ந்திருக்கும் இவரே, தமிழ் திரையுலகின் உண்மையான 'அவ்வையார்'. முதல் லட்சம் சம்பளம் பெற்ற நடிகை 1939ஆம்…