“உண்டியலில் விழுந்த செல்போன்: ரூ.10,000 கட்டிய பிறகே திருப்பிய அறநிலையத்துறை நடவடிக்கை!”

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. செல்போன் உண்டியலில் விழுந்தது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த அக்டோபரில் திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது,…

Continue Reading“உண்டியலில் விழுந்த செல்போன்: ரூ.10,000 கட்டிய பிறகே திருப்பிய அறநிலையத்துறை நடவடிக்கை!”