கோவையில் முயல் ரத்தத்தால் ஹேர் ஆயில் தயாரிப்பு – அதிகாரிகள் அதிரடி ரெய்டு
கோவை: தலைமுடி வளர்ச்சிக்காக முயல் ரத்தத்தை கலந்த எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு பல நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளனர். முடி உதிர்தல் – இன்று ஒரு பெரிய…