பச்சை தக்காளி & வேர்க்கடலை சட்னி – சூப்பரான சைடிஷ்
தென்னிந்திய உணவில் இட்லி, தோசைக்கு சட்னி முக்கியமான இணைப்பு. பொதுவாக, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பழுக்காத (பச்சை) தக்காளியுடன் வேர்க்கடலை சேர்த்து ஒரு சட்னி செய்து பார்த்திருக்கிறீர்களா? இந்த புதிய ரெசிபி, வழக்கமான தக்காளி…