ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் போஸ்ட் – பெரிய பூனையுடன் போட்டோஷூட்!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். சமீபத்தில், பெரிய பூனை ஒன்றை கையில் தூக்கிக்கொண்டும், தோளில் வைத்து கொஞ்சியும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் "அத்தனை பெரிய பூனை!" என ஆச்சரியப்பட்டு கமெண்ட்…