சீமான் வழக்கில் மனைவி கயல்விழியின் திடுக்கிடும் பதில்கள் – “விஜய்கிட்ட கேட்கிறீங்களா?”
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பான வழக்கில், இன்று அவரது மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் பேசும் போது, "விஜய்கிட்ட கேட்கிறீங்களா வெளிப்படையாக பேசுங்கன்னு? என்னை மட்டும் கேட்கிறீங்க.." என்று கூறியதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்மன் ஒட்டிய…