“என்னை முதல்வராக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் – சீமான் கடும் விமர்சனம்”

சென்னை:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை கருணாநிதி பலமுறை சிறையில் அடைத்து தலைவராக்கினார், தற்போது ஸ்டாலின் மற்றும் திமுக அரசு மீண்டும் அதையே செய்ய முற்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார். விசாரணை, கைது மிரட்டல் – சீமான் பரபரப்பு பேச்சு…

Continue Reading“என்னை முதல்வராக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் – சீமான் கடும் விமர்சனம்”