சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு: கடற்கரை தூய்மைப் பணிகள் தனியாருக்கு ஒப்பந்தம்!
சென்னை: மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரை ஆகிய ஐந்து முக்கிய கடற்கரைகளின் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மொத்தமாக ரூ.11.63 கோடி மதிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.…