மும்மொழியில் வாழ்த்து கூறிய தமிழிசை – முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்து!
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன், அதிகாலை 12.02 மணிக்கு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில்…